Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for விளையாட்டுத் தளம், காவியம் போதிக்கும் பள்ளி

    SOME RELATED SENTENCES FOR விளையாட்டுத் தளம், காவியம் போதிக்கும் பள்ளி

    English SentencesTamil Meaning
    A giggle of school girls பள்ளியில் பயிலும் மாணவிகள் கூட்டம்
    Are you going by school bus? நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்?
    Asha comes from school ஆஷா பள்ளியிலிருந்து வருகிறாள்
    Cell phones have become a real status symbol among school students அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது
    David bore away many prizes at the school games டேவிட் பள்ளிக்கூட விளையாட்டில் அதிக பரிசுகளை வென்றிருக்கிறான்
    Do you come to school by bus? நீ பள்ளிக்குப் பேருந்தில் வருகிறாயா?
    English is a compulsory subject at school ஆங்கிலம் பள்ளிகளில் கட்டாய பாடமாக இருக்கிறது
    Get ready for school பள்ளிக்கு தயாராகு
    He did not go to school due to his illness அவனுடைய நோயின் காரணமாக அவன் பள்ளிக்கு செல்லவில்லை
    He walks to school every morning அவர் தினமும் காலை பள்ளிக்கு நடந்து செல்கிறார்
    He went to school by bus அவன் பேருந்தில் பள்ளிக்குச் சென்றான்
    How far is it from school? அது பள்ளியில் இருந்து எவ்வளவு தூரம்?
    How many students are there in your school? உன் பள்ளியில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்?
    How to go to school? பள்ளிக்கு எப்படி செல்வது?
    I am sorry to inform you that my brother has been absent from school என்னுடைய சகோதரன் பள்ளிக்கு வர இயலவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்
    I am unwell but I go to school நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன் ஆனாலும் நான் பள்ளிக்குச் செல்கிறேன்
    I came to school in the morning நான் காலையில் பள்ளிக்கு வந்தேன்
    I do not go to school நான் பள்ளிக்குச் செல்வதில்லை
    I go to school நான் பள்ளிக்கு செல்கிறேன்
    I had been standing all day in the school நான் பள்ளியில் நாள் முழுவதும் நின்றுக்கொண்டிருந்தேன்
    I had been to your school thrice நான் உன் பள்ளிக்கூடத்திற்கு மூன்று தடவை சென்று இருந்தேன்
    I had gone to school நான் பள்ளிக்கூடம் சென்றிருந்தேன்
    I have a function, hence I did not go to school எனக்கு ஒரு விழா இருப்பதனால் நான் பள்ளிக்குச் செல்லவில்லை
    I have been living in Bangkok since I left school நான் பள்ளியில் இருந்து வெளியேறியதில் பாங்காக்கில் வசித்துக்கொண்டிருக்கின்றேன்
    I missed my school days நான் என் பள்ளி நாட்களைத் தவறவிட்டேன்
    I was late to school yesterday எனக்கு நேற்று பள்ளிக்கு தாமதமாகிவிட்டது
    I went to school நான் பள்ளிக்கு சென்றேன்
    I will go to school நான் பள்ளிக்கு செல்வேன்
    If she dows not come to house i won't go to school ஒரு வேளை அவள் வீட்டுக்கு வரவில்லை என்றால் நான் பள்ளிக்கு செல்லமாட்டேன்
    In case of his going to school, he will study well அவன் பள்ளிக்கு போயிருப்பின் அவன் நன்றாக படிப்பான்
    It is getting late for school பள்ளிக்கு நேரமாகிறது / பள்ளிக்கு தாமதமாகிறது
    It is time for school பள்ளிக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது
    John was absent from school yesterday ஜான் நேற்று பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்தார்
    Kamal is a high school student கமல் ஒரு உயர்நிலை பள்ளி மாணவர் ஆவார்
    Libraries are the best places to go after school பள்ளி பிறகு செல்ல நூலகங்கள் மட்டுமே சிறந்த இடமாக உள்ளது.
    Madhavan is a resident of the school hostel மாதவன் பள்ளி மாணவர் விடுதியில் தங்கியுள்ளான்
    Many events have happened since I left from the school நான் பள்ளிக்கூடத்திலிருந்து விலகியதில் இருந்து அநேக சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன
    My daughter studies in an English medium school என் மகள் ஆங்கில மொழி மூலம் போதனை செய்யும் பள்ளியில் படிக்கிறாள்
    Raju goes to school on foot ராஜு பள்ளிக்கு நடந்து செல்கிறான்
    Raman as well as seetha went to school ராமனும் சீதாவும் கூட பள்ளிக்கு சென்றனர்
    Raman went to school ராமன் பள்ளிக்கு சென்றான்
    Ravi and Raju go to school together ரவியும் ராஜுவும் சேர்ந்து பள்ளிக்குச் செல்கிறார்கள்
    School ahead பள்ளிக்கூடம் அருகில் உள்ளது
    She has been running the School அவள் பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டு இருந்து இருக்கிறாள்
    She is a teacher in a govt school அவள் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்
    She is a teacher in a primary school அவள் ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்
    Simon said ’why should I go to school’ சைமன் 'ஏன் நான் பள்ளி செல்ல வேண்டும்' என்றார்
    That is our school அது எங்கள் பள்ளி
    The boy was absent from school பையன் பள்ளிக்கு செல்லவில்லை
    The garden of the school is big பள்ளியினுடைய தோட்டம் பெரியதாக உள்ளது
    The handsome lady become the principal of the school அந்த அழகான பெண் பள்ளிக்கு முதல்வர் ஆனார்
    The palyground is beyond the school விளையாட்டு மைதானம் பள்ளிக்கு அப்பால் இருக்கிறது
    The school begins at 9 'O' Clock பள்ளி 9 மணிக்கு தொடங்குகிறது
    The school started at 10 A.M. பள்ளி அதிகாலை 10 மணிக்கு தொடங்கியது
    The school was planning for a Cultural Show பள்ளி ஒரு கலாச்சார நிகழ்ச்சிக்காக திட்டமிட்டுக் கொண்டிருந்தது
    There are several trees around my school என் பள்ளியை சுற்றிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன
    To which school do you go? நீ எந்தப் பள்ளிக்குச் செல்கிறாய்?
    Your sister is in the school. She does not need a toy watch உன்னுடைய சகோதரி பள்ளியில் இருக்கிறாள். அவளுக்கு இந்த விளையாட்டு கடிகாரம் வேண்டாம்


    comments powered by Disqus